Tuesday, June 16, 2009

Twenty20 யும் ஆயிரத்தில் ஒரு பசங்களும்


ICC World Twenty20
திர் பார்த்த பரபரப்பும்,அதிரடியும் நிறையவே மிஸ்ஸிங். பெரிய மைதானங்களும், வேகப்பந்து ஆடுகளங்களும்(சுழல்பந்து வீச்சாளர்களே பிரகாசிக்கிறார்கள்)  பேட்டியின் விறுவிறுப்பினை குறைத்திருக்கினறன.ஆனாலும் மேசமில்லை. நடப்புச் சம்பியன் இந்தியாவும் நடையைகட்டிய பின்னர், எனக்கு பிடித்த இங்கிலாந்தும் பரிதாபமாக  வெளியேறியது.

மீதமிருப்பது

104849 

  • மேற்கிந்திய தீவுகள்- விஸ்வரூபம் எடுக்காவிட்டாலும் நன்றாகவே போராடுகிறார்கள்.Gayle-ஐ எதிர்பார்த்திருக்க Brovoவோ சகலதுறையிலும் அசத்துகிறார் .
  • தென் ஆபிரிக்கா- பெரிதும் எதிர்பார்கும் அணி.சம்பியன் ஆவதற்கான திறமையும்,தகுதியும் இருந்தாலும் அதிஸ்டம்தான் கைகொடுப்பதில்லை.
  • பாகிஸ்த்தான்- தட்டு தடுமாறி அரையிறுதி வாய்ப்பினை பெற்றிருக்கிறது. முக்கியமான போட்டிகளில் மூர்க்கமாக போராடுவது பாகிஸ்தானின் பலம்.
  • இலங்கை-சங்கா நன்றாகவே செயற்படுகிறார், மத்திய வரிசையில் அதிரடி மிஸ்ஸிங். ஆரம்ப துடுப்பாட்டமே பலம்.
  • நியூசிலாந்து-துடுப்பாட்டம்,பந்து வீச்சு என அத்தனையிலும் திறமையான வீரர்கள் இருந்தும் .ம்ஹும் சொல்லி கொள்ளும்படியான வெற்றிகள் எதுவுமேயில்லை-இன்றாவது சாதிப்பார்களா??

ன்று மாலை பரபரப்பான போட்டி-நியூசிலாந்திற்கு பழிக்கு பழி வாங்க ஒரு தருணம். -சங்கா தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு - காலநிலை சீராக அமைந்தால் -விறுவிறு விருந்து தயார்.

/////

பசங்க
pasanga-mar23-2009வி
கடனில் பசங்க இயக்குனரின் பேட்டி வாசித்தபோதோ,பட ஸ்டில்கள் பார்த்த போதோ அவ்வளாவாக கவரவில்லை.ஆனால் படம் பார்த்தவுடனே மிகவும் பிடித்துவிட்டது. வண்டுகளின் நடிப்பு அபாரம்.அதிலும் பக்கடா-சூப்பர் பா.

////

ஆயிரத்தில் ஒருவன் -  
Aayirathil-Oruvan24 பாடல்கள் வித்தியாசமாகவும்,சிறப்பாகவும் வந்திருக்கிறன.ஜி.வி-யிடம் நிறையவே வேலை வாங்கியிருக்கிறார் செல்வா.பாடல்களினை கேட்டும் போது யுவானாக இருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ,என இந்த   குரங்குமனம் சிந்திக்கவே செய்கிறது.

7 comments:

கலையரசன் on June 16, 2009 at 6:14 PM said...

மச்சி சோக்கா எலுதுறியே நீ..
மயின்டுல வச்சிகிறேன்!

அப்பாலிகா கண்டுகறேன்..
இப்ப பாலோ பண்றேன்..

ஆபிரகாம் on June 16, 2009 at 8:26 PM said...

@தமிழினி நன்றிங்க!
@கலையரசன் ரொம்ப தாங்சுலே!

ஆபிரகாம் on June 17, 2009 at 8:22 AM said...

நியுஸிலாந் இம்முறையும் சொதப்பிவிட்டதே!

Suresh on June 18, 2009 at 5:37 PM said...

சூப்பர் தலைவா அடிக்கடி வந்து போங்க

Suresh on June 18, 2009 at 5:38 PM said...

சும்மா நச்சு இருக்கு உங்க எழுத்து ;)

ஆபிரகாம் on June 18, 2009 at 6:03 PM said...

நன்றி Sureshஜி

Anonymous said...

abragam.blogspot.com is very informative. The article is very professionally written. I enjoy reading abragam.blogspot.com every day.
bad credit personal loan
canadian payday loans